காஞ்சிபுரம் காமாட்சியம்மன் காலனியில், சிதிலமடைந்து பயன்பாட்டில் இல்லாத விஷ்ணு காஞ்சி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் பழைய கட்டடத்தை அகற்ற வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.