பக்தர்களுக்கு நாள் முழுதும் பிரசாதம் வழங்கும் திட்டம், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில், நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவில், பழனி முருகன் கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் ஆகிய ஐந்து கோவில்களில் துவங்கியது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.