தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் சி.கே.பெருமாளின் அரசியல் வாழ்க்கையை, இதழியலாளர் நடுவூர் சிவா சேகரித்து எழுதிய 'உள்ளிக்கோட்டை டூ செங்கோட்டை' என்ற நுாலை, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டார்.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.