புதுச்சேரி மாநில பாஜ., தலைவராக பொறுப்பேற்ற ராமலிங்கம் தேசிய பொது செயலாளர் தரூண்சுக்குக்கு நன்றி தெரிவித்தார். அருகில் புதுச்சேரி பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, செல்வகணபதி எம்.பி.,
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.