தொழுதாவூர் கிராமத்தில் ஆலை கழிவுநீர், கிராம குட்டையில் கலப்பதால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளதாக, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் வாங்கும் முயற்சிக்காக மாநகராட்சி சார்பில் நடப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் அதன் தடுப்புகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உடைந்து கிடக்கிறது.இடம் : திருவான்மியூர்
அடையாறு ஆற்றில் தண்ணீர் குறைந்து காணப்படுவதால் தண்ணீர் கலக்கும் முகத்துவாரம் பகுதி மணல் திட்டுகளாக மாறியுள்ளது இதனால் கடலும், அடையாறு ஆறும் இணையாமல் தனித் தனியே காட்சியளிக்கிறது.இடம் : சீனிவாசபுரம்