திருப்பூரில், நிப்ட்-டீ பிரிமீயம் லீக் கிரிக்கெட் போட்டி, முதலிபாளையம், நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் லட்சுமி அப்பேரல்ஸ் அணியும், ஈஸ்ட்மேன் அணியும் விளையாடினர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில், பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் இரவு நேரத்தில் மின்விளக்கு எரிவதில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது.