கர்நாடகாவின் மைசூரு தசரா கொண்டாட்டத்தின் கடைசி நாளான அக்.,2ம் தேதி, யானைகள் அணிவகுப்பு நடக்க உள்ளது. இதில் பங்கேற்க உள்ள யானைகளுக்கான தேர்வு நேற்று நடந்தது. அப்போது, வனத்துறையினர் மற்றும் டாக்டர்கள் யானைகளின் உடற்தகுதியை சோதனை செய்தனர்.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.