ஊட்டி தாவரவியல் பூங்கா, 128 வது மலர் கண்காட்சியில், கார்னேஷன் மலர்களால உருவாக்கப்பட்ட சென்னை சென்ட்ரல் ரல் கட்டடம் முன்பு சுற்றுலா பயணிகள் படம் எடுத்து செல்கின்றனர்.
ஊட்டி தாவரவியல் பூங்கா, 128 வது மலர் கண்காட்சியில், கார்னேஷன் மலர்களால் உருவாக்கப்பட்ட சென்னை சென்ரல் கட்டடம் முன்பு சுற்றுலா பயணிகள் படம் எடுத்து செல்கின்றனர்.
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு மைதானத்தை ஆய்வு மேற்கொண்டார். இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.