சிவகங்கை அருகே இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடந்த மாணவர்களுக்கான போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. ஜஸ்டின் ராபர்ட் விளக்கம் அளித்தார்.
கோவையில் பல இடங்களில் ரோடுகள் அருகே இது போன்ற கல்லுகுழிகள் அருகே ஆபத்தால் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இடம்: மதுக்கரை மார்க்கெட் - வாளையார் பைபாஸ் செல்லும் ரோடு.