சென்னை -கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் தச்சூர் பகுதியில் உள்ள இணைப்பு சாலையில் ஏற்பட்டுள்ள பிளவால் சாலை சரிந்து பள்ளத்தில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.