திருவள்ளூர் மாவட்டம் சின்னம் பேடு கிராமத்தில் உள்ள சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் வாகனங்களை நிறுத்த 'பார்க்கிங்' வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.
கோவையில் பல இடங்களில் ரோடுகள் அருகே இது போன்ற கல்லுகுழிகள் அருகே ஆபத்தால் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இடம்: மதுக்கரை மார்க்கெட் - வாளையார் பைபாஸ் செல்லும் ரோடு.