திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசமுத்திரம் ஊராட்சி வி.ஜி.கே.புரம் கிராமத்தில் நவீன சுத்திகரிப்பு நிலையம் அமைத்தும், பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருவதாக, பகுதி மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைனை, பா.ஜ.,வை சேர்ந்த டில்லி உயர்கல்வித்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.