கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட இரு கோவில் குளங்கள், கடந்தாண்டு புதுப்பிக்கப்பட்ட நிலையில், முறையாக பராமரிக்காததால் மீண்டும் செடிகள் வளர்ந்துள்ளன.
திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தை, தமிழக வெற்றிகழகம் திருவொற்றியூர் வேட்பாளர் செந்தில்குமார் தலைமையிலான கட்சியினர், முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர். இடம். திருவொற்றியூர்
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி ஓட்டுச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக வாக்கு இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறதுஇடம்: சென்னை மேல்நிலைப்பள்ளி, தண்டையார்பேட்டை, பட்டேல் நகர்.