திருவாலங்காடு ஒன்றியம் ராஜபத்மாபுரம் கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி மீது தனிநபர்கள் ஏறுவதை தடுக்க வேலி அமைக்கப்பட்டது. ஆனால், ஏணியை விட்டுட்டு வேலி அமைத்துள்ளதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.