காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரிக்கரை கூட்டு சாலையில், உயர்கோபுர மின்விளக்குகள் எரியாததால், பேருந்திற்கு காத்திருப்போர் அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.