தமிழ்நாடு அரசு மாநில தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் காரமடையில் நடந்த நிகழ்ச்சியில் வாரிய நல தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.