மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் சர்வதேச கூட்டுறவு தினத்தையொட்டி, மாரத்தான் போட்டி சென்னை தீவுத்திடலில் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று அசத்தினர்.இடம்: காமராஜர் சாலை நேப்பியர் பாலம்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.