மாதவரம் ரவுண்டானா அருகே கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், அமைந்துள்ள தனியார் கிடங்கு திடீரென தீப்பற்றி எரிந்ததில், அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.