பூத்து குலுங்கும் கேந்தி மலர்கள்: சமய வழிபாடுகளிலும், பண்டிகை காலங்களிலும் அதிகம் பயன்படுத்தப்படும் அழகிய கேந்தி மலர், திருவண்ணாமலை வட்டாரத்தில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமாக பூத்துள்ளது. கேந்தி மலர்களை மகிழ்ச்சியுடன் பறிக்கும் விவசாய பெண்; பின்னணியில் அண்ணாமலையார் மலை. இடம்: அத்தியந்தல்.
செய்தி.விஜயராகவன் படம். யுவராஜ் புதிதாக கட்டப்படவுள்ள தலைமைச் செயலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து மீனவர் குப்பம் மீனவர்கள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உலக இதய தினத்தை முன்னிட்டு தினமலர் நாளிதழ் மற்றும் கே.ஜி., மருத்துவமனை இணைந்து கோவை ரயில் நிலையத்தில் பயணிகளிடையே லோடிங் டோஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது
புதிதாக கட்டப்படவுள்ள தலைமைச் செயலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து மீனவர் குப்பம் மீனவர்கள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.