புதுச்சேரி கிருமாம்பாக்கம் ஏரி சுற்றுலா திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், பறவைகளை கண்டு ரசிப்பதற்காக அமைக்கப்பட்ட வாட்ச் டவர் பகுதி சேதம் அடைந்தும் புதர் மண்டியும் காணப்படுகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.