காஞ்சிபுரத்தில், சில நாட்களாக, கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரத்தைபோன்று வெயில் கொளுத்தி வருவதால், வெளியில் நடமாடுவோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.