கற்றல் திறனை ஊக்குவிக்க, தினசரி வரும் நாளிதழ்களை மாணவ - மாணவியர் படிக்க வேண்டும்' என, சென்னை மனிதநேய ஐ.ஏ.எஸ்., அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி காஞ்சிபுரத்தில் பேசினார்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.