பல்லாவரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட குரோம்பேட்டை குமரன்குன்றம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, பல்லாவரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 60 லட்சம் ரூபாய் செலவில், நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது.
கல்லரை திருநாளை முன்னிட்டு சென்னை எம்.ஆர்.சி.நகர் கல்லரையில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் முன்னோர்களின் கல்ரையை அலங்கரித்து அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள்.இடம் : எம்.ஆர்.சி நகர்.
கல்லரை திருநாளை முன்னிட்டு சென்னை எம்.ஆர்.சி.நகர் கல்லரையில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் முன்னோர்களின் கல்ரையை அலங்கரித்து அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள்.இடம் : எம்.ஆர்.சி நகர்.
திருப்போரூர் பஸ் நிலைய நுழைவாயில் சாலையில் இருந்த பள்ளங்கள் குறித்து நம் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கான்கிரீட் கலவை கொட்டி, பள்ளங்கள் சீரமைக்கப்பட்டன.