இன்றைய போட்டோ

செங்கல்பட்டு நகராட்சியில் ஜே.சி.கே., நகர், நத்தம், மேட்டுத்தெரு, வேதாசலம் நகர், அனுந்தபுத்தேரி அழகேசன் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெறும் பகுதிகளில், அவசியம் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
09-Jul-2025
இன்றைய போட்டோ03-Nov-2025

2/

3/

4/
இன்றைய போட்டோ02-Nov-2025

5/
6/
7/

8/
9/

10/

