திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியில் பல்வேறு அரசியல் கட்சியினர், கடைகளை மறைத்து விளம்பர பேனர்கள் வைப்பதால், வியாபாரிகள் பெரும் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.