ஸ்ரீபெரும்புதுார் அருகே சுங்குவார்சத்திரத்தில் இருந்து, வாலாஜாபாத் செல்லும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் தொழிற்சாலை கன்டெய்னர் வாகனங்களால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.