மஹாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நாக்பூரில் நேற்று பெய்த கனமழையால், சாலைகளில் தேங்கிய வெள்ளத்தில் நீச்சலடித்து மகிழ்ந்த சிறுவர்கள்.
திருப்பூரில், பி. எஸ். என் எல் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் மருத்துவ படி மாதம் 1000 ரூபாய் திரும்ப வழங்க கோரி, ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில் உள்ள அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.