தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

நம் அண்டை நாடான சீனாவின் பீஜிங்கில், அதிவேக ரயில்களுக்கான உலக மாநாடு நடக்கிறது. இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சீனாவின், மக்லேவ் ரக ரயில், இது மணிக்கு, 600 கி.மீ வேகத்தில் வேகத்தில் பயணிக்கும் திறன் உள்ளது. தற்போதைக்கு சீனாவின் ஷாங்காய் மக்லேவ் ரயில் தான், மணிக்கு 460 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு, உலகின் மிகவும் வேகமான ரயிலாக உள்ளது.
10-Jul-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ01-Oct-2026

2/

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காரியமங்கலம் கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், வி.பி.ஜி., ராம்ஜி திட்டத்தின் கீழ் புதிய சமுதாய குளம் அமைக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டனர்.
01-Oct-2026

3/

திருவண்ணாமலை அண்ணா சிலை முன், வானியந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி பா.ம.க., மற்றும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
01-Oct-2026

4/

திருவண்ணாமலை 18 கிராம ஊராட்சிகளை மாநகராட்சி உடன் இணைத்ததை திரும்பப் பெற வேண்டி திருவண்ணாமலை திருவள்ளுவர் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள்.
01-Oct-2026

5/

திருப்பூரில், தாராபுரம் இடைத்தேர்தல் முன்னிட்டு ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கும் பணி எல்.ஆர்.ஜி கல்லூரியில் நடந்து வருகிறது.
01-Oct-2026

6/

திருப்பூரில், பி. எஸ். என் எல் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் மருத்துவ படி மாதம் 1000 ரூபாய் திரும்ப வழங்க கோரி, ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில் உள்ள அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
01-Oct-2026

7/

திருப்பூர், கே.எஸ்.சி பள்ளி மற்றும் பழனியம்மாள் பள்ளி சார்பில் என் எஸ். எஸ். மாணவ, மாணவிகள் போதை பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
01-Oct-2026

8/

ஊட்டி தீட்டுக்கல் பகுதியிலுள்ள , நகராட்சி குப்பை கொட்டும் வளாகத்தில் , குப்பையிலிருந்து காஸ் தயாரிப்பதற்கான பணி நடந்து வருகிறது.
01-Oct-2026

9/

மீன்களை உண்பதற்காக உடுமலை பெரியகுளம் தண்ணீரில் வரிசையாக நிற்கும் பறவைகள்.
01-Oct-2026

10/

உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளியில் நடந்த என்.எஸ்.எஸ். முகாமில் போதை தடுப்பு குறித்து போலீஸ் டி.எஸ்.பி, தையல்நாயகி பேசினார்.
01-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us