காஞ்சிபுரம் ஒன்றியம், புஞ்சையரசந்தாங்கல் ஊராட்சி, கோகுல் நகரில்7 லட்சம் ரூபாய் செலவில், 100 மீட்டர் நீளத்திற்கு சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் எய்ம்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.