சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஊத்துக்கோட்டை பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டு உள்ளதால் ஏற்படும் நெரிசலால் மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டும் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.