திருத்தணி அருகே அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடி மீது கல்லுாரி மாணவர்கள் இருவர் கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்