திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2.53 கோடி ரூபாயில் நடந்து வரும் ஆலை இயந்திர பராமரிப்பு பணியை செப்., இறுதிக்குள் முடிக்க வேண்டும்' என, கலெக்டர் அறிவுறுத்தினார்.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்