கும்மிடிப்பூண்டி அடுத்த மங்காவரம் அருகே அப்பாவரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து, மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை நோக்கி புறப்பட்ட வாகனங்கள் விழுப்புரம் புறவழிச் சாலை முத்தாம்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அணிவகுத்த வாகனங்கள்.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ்பகுதி புனரமைக்கப்பட்டு, வண்ண ஓவியங்கள் வரையப்பட்டும், விலங்குகளின் சிலைகள் வைக்கப்பட்டு அழகாகக் காட்சியளிக்கிறது.