திருத்தணி முருகன் மலைக்கோவிலில், மூலவருக்கு நடந்த பஞ்சாமிர்த அபிஷேக நிகழ்ச்சியில், சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் பங்கேற்று, அபிஷேகம் நடத்தி வழிபட்டார்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.