sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சென்னை துறைமுகத்தில் இருந்து எரிபொருள் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் திருவள்ளூர் அருகே தடம் புரண்டு தீ விபத்து ஏற்பட்டது.
13-Jul-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ15-Mar-2026

2/

உத்தராகண்ட் மாநிலம் தலைநகர் டேராடூனில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய அங்கன்வாடி ஊழியர்கள்.
15-Mar-2026

3/

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற அமர்நாத் யாத்திரைக்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பஹல்காம் அருகே உள்ள அடிவார முகாமில், யாத்திரை துவங்கும் முன்னரே பதிவு செய்ய குவிந்த தன்னார்வலர்கள்.
15-Mar-2026

4/

வரும் மே மாதம் நடைபெறும் ஊட்டி மலர் கண்காட்சிக்காக அங்குள்ள தாவரவியல் பூங்காவை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
15-Mar-2026

5/

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரையிலான மேம்பால ரயில் வழித்தடம், பரங்கிமலை வரை விரிவுபடுத்தப்பட்டு, ரயில் சேவை துவங்கியது. இதன் வாயிலாக மேம்பால ரயில் மெட்ரோ ரயில் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தை இணைக்கும் மையமாக பரங்கிமலை மாறியிருப்பது பயணியரிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இடம்: புழுதிவாக்கம், சென்னை.
15-Mar-2026

6/

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய், சமையல் காஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. மஹாராஷ்டிராவின் நவி மும்பையின் நெரூல் பகுதியில் அடுப்புக்கரியை தரம் பிரித்து எடுத்து வைத்த தொழிலாளி.
15-Mar-2026

இன்றைய போட்டோ14-Mar-2026

7/

நீலகிரி ஜீன்பூல் தாவரவியல் மையத்தில், அழிந்து வரும் ஆர்கிட்களை பாதுகாத்து வளர்த்து வருவது பார்வையாளர்களை கவர்கிறது.
14-Mar-2026

8/

மலப்புரத்திலிருந்து கேரள அரசு பஸ்சில் கடத்தப்பட்ட ரூ.62 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை செல்வபுரத்தை சேர்ந்த நாகராஜை கேரளா போலீசார் கைது செய்தனர்.
14-Mar-2026

இன்றைய போட்டோ13-Mar-2026

9/

சென்னை மாநகராட்சியில் 5 ஆண்டு சாதனைகளை விளக்கும் குறும்படம் அடங்கி எல்.இ.டி. திரையில் திரையிடுவதை சென்னை மெரினா காமராஜ் சாலை உழைப்பாளர் சிலை அருகே நேரில் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
13-Mar-2026

10/

கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டு, குதிரைசந்தல் பகுதிகளில் விவசாயிகள் கோலியாஸ் மூலிகை செடி சாகுபடி செய்துள்ளனர்.
13-Mar-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us