திருப்புவனம் அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், தி.மு.க ஆட்சியை கண்டித்தும், த.வெ.க சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய த.வெ.க தலைவர் விஜய். இடம்: சிவானந்தா சாலை, சேப்பாக்கம், சென்னை
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.