புதுச்சேரி எம் ஜி ஆர் பேரவை சார்பில் தமிழ் சங்கத்தில் நடந்த விழாவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியருக்கு பேரவை உயர்மட்ட குழு உறுப்பினர் பாஸ்கரன் ஊக்கத்தொகை பரிசு வழங்கினார்.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்