பொதுமக்கள் அதிகம் கூடும் எலியட்ஸ் கடற்கரையில் மாலை வேளையில் அதிக அளவில் சுற்றித் திரியும் தெரு நாய்கள். தற்போது நாய்க்கடியால் உயிர் இழப்புகள் நடப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்