திருப்பூரில், இந்து முன்னணி சார்பில் துறவிகள் மீது பொய் வழக்கு போடுவதையும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க வலியுறுத்தியும் அவிநாசி ரோடு, புஷ்பா ரவுண்டானவில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்