வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் கிராம பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் குறுங்காடு உருவாக்க நடவு செய்த மரக்கன்றுகள், தற்போது, 15 அடி உயரம் வரை வளர்ந்து அப்பகுதியில் விசாலமான பசுமை பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.