ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஆட்டோ டிரைவர்கள் மானியத்தில் வழங்கிய ஆட்டோக்கள் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.