சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட பிள்ளையார் கோவில் தெருவில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை துணை முதல்வர் உதயநிதி பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.