அடையாறு ஆற்றின் முகத்துவாரம் பகுதியில் மணல்கள் சேர்ந்துள்ளதால் அதனை தூர்வாரி தண்ணீர் செல்ல வழி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பொதுப்பணித்துறை ஊழியர்கள். இடம் : சீனிவாசபுரம்
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.