செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் கிராமத்தின் மலை மீது பல்லவர் கால நித்ய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் சுவரில் ஏற்பட்டுள்ள விரிசலை புனரமைக்க வேண்டுமென பொதுமக்கள்வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எப்போதும் போக்குவரத்து நெரிசல் உடன் காணப்படும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக இன்று ஒரு சில வாகனங்கள் மட்டுமே காணப்பட்டன. இடம்: சென்ட்ரல்.
தமிழகத்தில் கொண்டாடப்படும் உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை, வட மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரில் அறுவடைத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வடகிழக்கு மாநிலமான திரிபுரா தலைநகர் அகர்தலாவில், வீட்டின் முன் பிரம்மாண்டமான வண்ணக்கோலமிட்ட பெண்.