கடந்த மாதம் சேதமடைந்த சாலை சீரமைப்பு பணி துவங்கிய நிலையில் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பகுதி மக்கள் சீரமப்பட்டு வருகின்றனர். இடம்: கூடப்பாக்கம்.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்