சென்னையில் இரண்டு நாட்களாக மாலையில் வெயில் சற்று குறைந்து மழை பெய்து வருகிறது, இதேபோல் நேற்று கரு மேகங்கள் சூழ்ந்த மாலை வேளையில் கடற்கரையில் உற்சாகமாய் விளையாடும் இளைஞர்கள்.இடம் : பெசன்ட் நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.