கந்தகோட்டம் முத்துகுமார சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அரோகரா கோஷத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இடம் : பூங்கா நகர், சென்னை.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்