உள்ளடக்கத்திற்கு செல்ல திருக்கழுகுன்றம் வட்டம் நெய்குப்பி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில்பங்கேற்ற கலெக்டர் சினேகா. 2/
விழுப்புரம் மார்கெட் வீதியில் உள்ள ரேனுகா பரமேஸ்வரி கோவிலில் உண்டியல் உடைத்து திருடு 3/
மழை பெய்தாலே திண்டுக்கல்- கரூர் ரோடு ரயில்வே சுரங்கப்பாதை தண்ணீர் குளம்போல் தேங்குகிறது இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 4/
சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள். இடம்:பால் காலனி சாலை, மாதவரம், சென்னை. 5/
மேட்டுப்பாளையம் கல்லாறு சோதனை சாவடி அருகே தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 6/
தினமலர் எதிரொலியால்... கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி எதிரே நீலமங்கலம் ஏரி வரத்து வாய்க்கால்கள் சரி செய்யும் பணிகள் நடைபெறுகிறது. 7/
பாஜ தலைமை அலுவலகத்தில் இலங்கை ஆளுங்கட்சி குழுவினர் டிஜிட்டல் நூலகத்தை பார்வையிட்டனர், அதன் சிறப்பம்சங்கள் குறித்து நூலக தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம் ஆச்சார்யா ( வலது ஓரம் )விளக்கினார் 8/
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 9/
மழை இல்லாததால் பசுமை இழந்து காணப்படும் உடுமலை அமராவதி அணைபூங்கா. 10/
தீபாவளி போனஸ் வழங்க கோரி கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் undefined
மேலும் undefined