எப்போதும் போக்குவரத்து நெரிசல் உடன் காணப்படும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக இன்று ஒரு சில வாகனங்கள் மட்டுமே காணப்பட்டன. இடம்: சென்ட்ரல்.
தமிழகத்தில் கொண்டாடப்படும் உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை, வட மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரில் அறுவடைத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வடகிழக்கு மாநிலமான திரிபுரா தலைநகர் அகர்தலாவில், வீட்டின் முன் பிரம்மாண்டமான வண்ணக்கோலமிட்ட பெண்.