திருநெல்வேலியில் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகி விபத்துக்குள்ளாவது தொடர்கிறது. மத்திய சிறை அருகே பாதி வழியில் பழுதாகி நின்ற அரசு டவுன் பஸ்சை பணிமனை பணியாளர்கள் தள்ளி ஸ்டார்ட் செய்தனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.